26-09-09 அன்று அய்யா தமிழன் வேணு அவர்களின் பிறந்தநாள்
குழுமத்தில் செந்தமிழைப் போற்றும்; வளர்ந்த
குழந்தையின்பி றந்தநா ளின்றேதான் -ஆள்தமிழே
நூறாயுள் தாஎனக்கு! உன்தலைம கன்அவனை
நூறாண்டு நான்வாழ்த் தவே!!
’தமிழ்தான்வே ணும்’என் னுமிடத்தில் தலைவர்
தமிழ்வேணு; தன்னால் வருவாரவர்! - தம்மைத்
தமிழாக்கி இன்பம் தருவார்!!; செழிப்பார்
தமிழன் னையைப்போ லவே
Tweet | |||||
1 comment:
தலைவாலை இழைபோட்டு வைத்த விருந்தில் இந்த சிட்டிகை உப்புக்கும் இடமளித்தமைக்கு நன்றி கவிஞரே
தமிழன் வேணு
Post a Comment