இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 22, 2009

எய்ட்ஸ்


மதிகெட்டுப் பாதையில் தேடிச் சுகித்தால்
விதிமுடிக்க வந்துசேரும் ஆழிநோய் - சதியவள்
பித்தாகி வீதியில் நின்றிட; நற்குடும்பம்
சித்தம் சிதறிப்போ கும்

1 comment:

உமா said...

நிற்க; நற்குடும்பம் - தளைத் தட்டுகிறது பாருங்கள். நின்றிட எனக் கொள்ளலாம்,
நன்று வாழ்த்துகள்.