இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

October 8, 2009

வீரம் ?


வாழையை வெட்டியே வீழ்த்தி; இளம்குரும்
பாளையைச் சீவியதைப் போரென்பார் - காளையின்
வாலினைக்கூ டத்தொட்டு வீரமதைக் காட்டாத
கோழையுன் தீரம் உணர்

No comments: