இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

October 8, 2009

உயிரா?உயிலா??


உயிர்துறந்த பாவியின் உடலுக்கு முன்னால்
உயில்திறக்கும் சண்டையில் உற்றோர் - உயிலெங்கும்
ஓடுமோ?; மண்ணுள் ஒளிந்த(து) குடும்பத்தின்
கூடி வளர்க்கும் குணம்! ..

No comments: