இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

October 8, 2009

தப்புதான்...தப்புதான் !


”சொத்தப் பிரிச்சுத் தராமப் பொறுப்பின்றி
செத்ததுநம் அப்பாவின் தப்புதான்” -- துக்கத்தில்
பங்கு தவிர்த்து பணத்துக்கேங் கித்தவித்து
பொங்கியெழும் மானுடம் பார்

No comments: