மரபுக் கனவுகள்
இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (
திருக்குறள் / வெண்பா வடிவில்
) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
October 8, 2009
நீதான் அந்த .....
தீவிரவா தம்தடுத்துத் தீமைத் துடைக்கவே
தேவனை வேண்டித் துதிப்பது - தேவையா?
உன்னை அறிவாய்; உணருன் அரிதாரம்;
உன்னுள்ளே அந்தவதா ரம்
Tweet
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment