இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

October 8, 2009

உன்னால் முடியும்


வெட்டிட வெட்டிட வாழ்வளிக்கும் வாழையிடம்
வெட்டியாய் காட்டாதே வீரம் - முடியும்
முடக்கியேக் காட்டிடு முட்டவரும் காளையை;
திட்டிவா சல்முன் முயல்

No comments: