இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

October 8, 2009

காக்கைகள்...


செத்தவரைச் சுற்றிலும் சத்தமாய் உற்றோர்கள்
சொத்துக்குச் சுற்றும் சிலம்பம்பார் - வைத்திருக்கும்
சோத்துக்குக் காக்கைகள் சண்டைபார்; சாய்ந்தது
சேர்த்து வளரும் குணம்

No comments: