இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

June 16, 2016

நபி மொழி - 10 ..... பொதுவியல் !


என்குறள் 755 - 760 :
முஸ்லிம்4151
விருந்தில் பணிவாய் அமர்ந்துண்ணும் பண்பு;
விரும்பத் தகுந்ததா கும்முஸ்லிம்4182
ஒருவர் உணவை இருவர் பகுப்பார்;
குறைவாய் இருக்கும் பொழுதுமுஸ்லிம்4399
மூவர் இருக்கும் இடத்தில் இருவர்
ரகசியம் பேசத் தடைமுஸ்லிம்5122
அகத்தில் மலர்ந்து முகத்தில் சிரிப்பாய்;
ஒருவரைச் சந்திக்கும் போது


முஸ்லிம்5185
இல்லாது அழிந்து விடுவார்; ஒருவர்தம்
எல்லையை மீறும் பொழுது

No comments: