இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

January 10, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


விலங்கும் விளக்கும் : சில கேள்விகள் :


31)
துளித்திவலைப் போதும் குழித்தவளை வாழ;
முழுத்தவலைத் தண்ணீர் எதற்கு

32)
வெந்தால் வருடும் மயிலிறகு; உண்டோ
இறகின் வலிக்கு மருந்து

No comments: